Monday, November 01, 2004

ரசிகர்களின் உதவி !

தமிழகத்தில் திரு.ரஜினிகாந்தின் கொள்கையோடு வாழும் கோடிகணக்கான ரசிகர்களின் கனிசமானவர்கள் நெல்லை மாவட்டதில் வசிக்கிறார்கள்.ரஜினிரசிகர்கள் ஆடம்பரக்காரர்கள்,உதவும் மனப்பான்மை இல்லாதவர்கள் என்றெல்லாம் பதிரிக்கைகளில் எழுதுகிறார்கள்.சில பத்திரிக்கைகள்,வார இதழ்களும் கூட எழுதி கொண்டுதான் இருக்கிறார்கள்,ரஜினி கண்ணத்தில் கை வைத்தாற்போல் இருக்கும் போட்டோவை இதழ்களின் முகப்பில் அச்சிட்டு அதிக லாபம் ஈட்டவர்கள் என்பதை மற்ந்து விட்டார்கள் போலும்...
நெல்லை மாவட்டம் வசுதேவ நல்லூர் பகுதி ரஜினிகாந் ரசிகர் நற்பனி மன்றதின் சார்பில் கடையநல்லூரில் இருக்கும் (மனைகாவலா துவக்கபள்ளி)க்கு ரஜினிரசிகர்மன்ற்ம் சார்பில்,பள்ளி தலைமையாசிரியை தலைமையில் ,ரஜினிகாந்த நற்பனி மன்றதலைவர் ஜி.ராமர் அவர்கள் பள்ளிக்கு சுவர் கடிகாரம் வழங்கினார்.இதற்கு பள்ளி தலைமை ஆசிரியை சீதாலட்சுமி மற்றும் ஆசிரியை கலா,கற்பகவல்லி ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.மன்ற்நிர்வாகிகளும் கலந்து கொண்டு நன்றி தெரிவித்தனர்.
அதேபோல் மேலப்பாலையம் இந்து நடு நிலைப்பள்ளி நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட ரஜினிகாந் நற்பனி மன்ற நிர்வாகிகள் ஜி,ராமர் மற்றும் கடையநல்லூர் சக்திவேல்,சந்திரன்,மணிகண்டன்,கண்ணன்,ஆறுமுகசாமி,செல்லப்பா அனைவரும் கலந்துகொண்டு
பள்ளி தலைமை ஆசிரியை சிவனான சுந்தரி முன்னிலையில் சுவர் கடிகாரம் மற்றும் எழுபது பேனா க்கள் வழங்கப்பட்டன.விழாவின் முடிவில் ஆசிரியரியை ,ஆசிரியர்கள் நன்றி தெரிவிதனர்.
ரஜினியை போல் உதவும் எண்ணம் கொண்ட ரசிகர்களை வாழ்த்துவோம்.
பிற நடிகர்களின் ரசிகர்களை போல் நூறு ரூபாய் கொடுத்தாலும் சும்மா போஸ் கொடுப்பதை போல் கொடுப்பவர்கள் அல்ல ரஜினி ரசிகர்கள்.

அப்படி ரஜினி ரசிகர்கள் கொடுதாலும் அதை முதல் பக்கதில் போட்டு லாபம் தேடுவதற்குதான் ,ரஜினி ரசிகர்கள் உதவுவதில்லை என்று உலருகிறார்கள்...


நெல்லை பாபா
தென்காசி,
மேலப் பாட்டாக்குறிச்சி
www.rajinifans.com

0 Comments:

Post a Comment

<< Home

Contact :- nellaibaba_u@yahoo.com... ThangaMaari.Ac...Melapatta Kurichi...Tenkasi.Nellai... Mobile - 9380354452 - ( Tenkasi Tenkasi Rajini fans Group Members - Sekar , Karthick ,Velusamy ,Murugan ,Karuthan , Vadivel , Muthu , Singa Durai , C.Murugan ,Krishanan , Boobathi... www.rajinifans.com !!!